சிம்மம்
எறும்பைப் போல் சுறுசுறுப்பும், எதுகை, மோனையான பேச்சும், சிந்தனையாற்றலும், பகுத்தறிவுத்திறனும் கொண்ட நீங்கள், கடலளவு அன்புக் கொண்டவர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் ராசிக்குள் ஆட்சி பெற்றிருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும். நிர்வாகத் திறமை அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. அழகு, இளமைக் கூடும். தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். ராசிக்குள்ளேயே சுக்ரன் வலுவாக நிற்பதால் பரபரப்பாக செயல்பட்டு பல வேலைகளையும் முடிப்பீர்கள். எதிலும் ஆர்வம் பிறக்கும். 2-ம் வீட்டில் புதன் அமர்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சோர்வு, களைப்பு நீங்கும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதனால் எதிலும் டென்ஷன், ஏமாற்றம், ஒருவித சலிப்பு, உறவினர் பகை, தூக்கமின்மை வந்துப் போகும். உடல் உஷ்ணம் அதிகமாகும். சகோதர வகையில் செலவுகள் வரும். குருபகவான் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மகுருவாக அமர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். காய், கனி, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப்பெண்களே! நீண்ட நாள் கனவு நனவாகும்.வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். போட்டிகளை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். உத்யோகத்தில் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். கடின உழைப்பால் சாதித்துக் காட்டும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 25, 29 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், மயில் நீலம் அதிஷ்ட திசை: தென்மேற்கு